தேவையான பொருட்கள்:
சோப் பேஸ் 500 கிராம்
ரெட் வைன் எசன்ஸ் 3 ஸ்பூன்
ரெட் கலர்(food color)
அச்சுகள்
சோப் பேஸ் வாங்கும்போது லை மற்றும் இயற்கையான எண்ணெய்களில் மட்டும் செய்ததா எனப் பார்த்து வாங்க வேண்டும்.
சோப்புக் கட்டியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்தரத்தில் நீர் ஊற்றி
அடுப்பிலேற்ற வேண்டும். அதனுள் இன்னொரு பாத்திரத்தில் சோப்பு கட்டிகளை
போட்டு உருக்க வேண்டும்,முழுதாக உருகியபின் ரெட்வைன் மற்றும் நிறம்
சேர்த்து நன்கு கலக்கவும்.எல்லாம் ஒன்றாக கலந்தபின் அச்சுகளில் ஊற்றவும்.
உறைந்து கெட்டியானபின் உடனே உபயோகிக்கலாம்.
சந்தைகளில் விற்க்கும் சோப் பேஸ் தரமானதா என பார்த்து வாங்க வேண்டும்.
அதனுடைய கலவை காஸ்டிக் சோடா மற்றும் இயற்கையான
எண்ணெய்களைக் கொண்டு தயாரித்ததாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக