உருக்கி செய்யும் சோப்(melt and pour soap(MP)

 மிக எளிதான முறை.

காஸ்டிக் சோடாவை கையாளும் ஆபத்து இதில் இல்லை.

நம் கற்பனையில் தோன்றியபடி விதவிதமாக சந்தோஷித்து செய்யலாம்

தயாரிக்கப்பட்ட சோப் பேஸ்(base) பல விதங்களில் கிடைக்கின்றன. 

அவை......

ட்ரான்ஸ்பரன்ட்

சார்கோல்

கற்றாழை

ரெட் வைன்

கிளிசரின்

ஆட்டுப்பால்

என்று இன்னும் பல...

தேவையான பொருட்கள்:

1.சோப் பேஸ்  500 கிராம்

2.நிறங்கள் --விரும்பியபடி

3.வாசனை எண்ணெய் --விரும்பியபடி

4.மூலிகைகள் அல்லது இலைச்சாறுகள்.


செய்முறை:

மைக்ரோவேவ் அல்லது டபுள் பாய்லிங் முறையில் சோப் பேஸை

சிறிய துண்டுகளாக வெட்டி கரையும் வரை கலக்க வேண்டும். நன்கு உருகிய 

பின் அச்சுகளில் ஊற்றி கெட்டியானபின் எடுத்து உடனே உபயோகிக்கலாம்.

Tips and Tricks:

1. தெர்மா மீட்டரை உபயோகித்து வெப்ப நிலையை கண்காணிக்கவும்

2.120 டிகிரி forenheat க்கு மேல் போகாமல் பார்த்ததுக் கொள்ளவும்.

3. விதவிதமான அச்சுகளை உபயோகிக்கலாம்

4.சரியான வெப்பநிலை வந்தபின் கலரையும், மூலிகைகளையும் சேர்க்கவும்.

எச்சரிக்கை:

1.சூடான சோப்புக் குழம்பை  கவனமாகக் கையாளவும்

2.கையுறை காகிள்ஸ் அணியவும்.

3.காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார்க்கோல் சோப்(Charcol soap)

கரிப்பொடியில் குளிர் செயல்முறை சோப்பை எப்படி தயாரிப்பது உங்கள் விருப்படி நீங்களே சார்க்கோல் சோப்பை தயாரிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் ...